www.tamilgk.com
1.04K subscribers
42 photos
4 videos
197 files
1.55K links
TNPSC | TET | POLICE Exam - பொது அறிவு நூலகம் | தினமும் 100 to 500 Tamil GKs அனுப்பப்படும்.
(100% FREE)

Team of 🌐 @TamilValaigal
🅾 Powered ßy 🤖 @WhatsUpNowBot
Download Telegram
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
1) நாட்டின் முதல் கம்பி வடம் தாங்கிய ரயில் பாலம் எது?
Anonymous Quiz
24%
A) அஞ்சி காட் பாலம்
35%
B) முப்தி பாலம்
25%
C) வீசாக் பாலம்
16%
D) நாங் ரூஸ் பாலம
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
யசோதர காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்
read more... & Download PDF
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group 4 Exam | GK
தேசிய அறிவியல் தினம் | National Science Day

ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தேசிய அறிவியல் தினம் முதல் முறையாக பிப்ரவரி 28, 1987 அன்று அனுசரிக்கப்பட்டது.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC TET Exams | அணி இலக்கணம்

அணி என்றால் என்ன?
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.
செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.

1 . தற்குறிப்பேற்ற அணி :
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.
read more..
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
பழந்தமிழரின் அளவை முறைகள்

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group 4 Exam | TNTET Exam General Tamil Study Notes
6th Tamil - அணி இலக்கணம்

கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.

இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
மரபுக் கவிதை - சுரதா TNPSC Tamil Notes

உவமைக் கவிஞர் சுரதா

வாழ்க்கைக்குறிப்பு
இயற்பெயர் : இராசகோபாலன்
ஊர் : தஞ்சை மாவட்டம் பழையனூர்
பெற்றோர் : திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்
உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
read more... & download PDF
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
மு.மேத்தா TNPSC

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா (முகமது மேத்தா)

• புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.
read more... & downlaod pdf
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
உணவே மருந்து TNPSC Tamil

உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.

பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
read more...
Forwarded from Sheik Hussain
Jana Tamil Page 14.pdf
198.3 KB
TNPSC பொதுத்தமிழ்
உணவே மருந்து -
தமிழர் மருத்துவம்
TNPSC GENERAL TAMIL *அகராதி*
DOC-20240410-WA0062..pdf
92.5 KB
Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
2024-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருது

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
#சமய முன்னோடிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள்.
சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் காலம் என்பதும் பல்லவர் காலமாகும்.
சைவப்பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். இவை 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
read more...
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
TNPSC Group 4 General Tamil | Jana Study Material
பகுதி-ஆ இலக்கியம் | திருக்குறள்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

திருக்குறள் ‍= திரு + குறள்
இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
திருக்குறள் முப்பால்களை கொண்டது
அவை
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
read more... & Download PDF
Forwarded from JANA QUIZ (Sheik Hussain)
நீதிக்கட்சியின் ஆட்சி | TNPSC Group I & Group II Exams Mains

நீதிக்கட்சியின் தோற்றம்

பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியான நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான முக்கிய காரணம் சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததேயாகும். சிவில் பணித்துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தனர். மேலும், சென்னை சட்ட மன்றத்திலும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது.
read more... https://www.tettnpsc.com/2024/05/JusticeParty.html
#திருக்குறள் | TNPSC Group Exam - General Tamil

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் - இருபத்தைந்து அதிகாரம் மட்டும்

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
read more.... & download PDF https://www.tettnpsc.com/2024/04/tnpsc-group-exam-general-tamil.html